தலை, கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை - உடல் தீ வைத்து எரிப்பு

தலை, கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை - உடல் தீ வைத்து எரிப்பு

பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
26 May 2022 8:31 AM GMT