
சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
6 Sept 2024 11:28 AM
ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி - எல்.முருகன் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 10:08 AM
'துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும்...' எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 9:30 AM
பார்வதி தேவி கடைப்பிடித்து வழிகாட்டிய சதுர்த்தி விரதம்
பார்வதி தேவி சதுர்த்தி பூஜையைச் செய்து ஈஸ்வரனை மீண்டும் கணவராக அடைந்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
6 Sept 2024 7:18 AM
விநாயகர் சதுர்த்தி திருநாள்; டி.டி.வி.தினகரன் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 7:13 AM
விநாயகர் சதுர்த்தி: தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழைத்தார், வாழை இலைகளின் விலை கிடுகிடு உயர்வு
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6 Sept 2024 6:57 AM
களைகட்டியது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும்வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
7 Sept 2024 12:30 AM
விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல்
அருகம்புல், விநாயகர் வழிபாட்டுக்கு மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.
5 Sept 2024 10:37 AM
அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை: தமிழக அரசு விளக்கம்
அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Sept 2024 3:21 AM
விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 Sept 2024 2:09 AM
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சுற்றறிக்கை விட்டதாக வதந்தி
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2024 1:48 PM
விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 Sept 2024 1:30 PM