
விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு
சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது
25 Aug 2025 3:57 PM
விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருக்கின்றன.
25 Aug 2025 11:36 AM
விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
சென்னையில் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Aug 2025 11:32 AM
சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
23 Aug 2025 6:53 AM
மும்பையில் சதுர்த்தி விழா: விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
23 Aug 2025 3:43 AM
விநாயகர் சதுர்த்தி: நெல்லை - மைசூரு இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
22 Aug 2025 8:28 AM
விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில் தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு
மைசூரு-நெல்லை சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி இரவு 8.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும்.
20 Aug 2025 8:30 PM
மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா தொடங்கியது: 24-ம் தேதி திருக்கல்யாணம்
விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
19 Aug 2025 10:40 AM
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
17 Aug 2025 8:57 AM
தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் - இந்து முன்னணி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
31 July 2025 5:57 AM
விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 5,004 சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு
கோவில்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் அகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30, 31-ந் தேதி வரை விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்துள்ளனர்.
13 July 2025 9:56 AM
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை; பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
17 Sept 2024 10:11 AM