![பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/22/500x300_740293-what.webp)
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வருகிற 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.
22 Jun 2022 10:28 PM GMT![பாப்ஸ்கோ குடோனில் கெட்டுப் போன 30 டன் அரிசி பாப்ஸ்கோ குடோனில் கெட்டுப் போன 30 டன் அரிசி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728635-3.webp)
பாப்ஸ்கோ குடோனில் கெட்டுப் போன 30 டன் அரிசி
பாப்ஸ்கோ குடோனில் 2 ஆண்டுகளாக எடுக்காமல் விட்டதால் 30 டன் ரேஷன் அரிசி கெட்டுப்போனது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க தி.மு.க. வலியுறுத்தியது.
10 Jun 2022 4:21 PM GMT![திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_726970-download2.webp)
திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகள் திருட்டு
கும்பகோணம் பஸ் நிலையத்தில் திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Jun 2022 7:40 PM GMT![ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார் ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_723995-1404.webp)
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சத்தில் சமுதாய நல கூடத்துக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
6 Jun 2022 1:51 PM GMT![மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/26/500x300_708608-p-3.webp)
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 30 கோழிகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
26 May 2022 5:59 PM GMT![ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/21/500x300_701252-rupi-5.webp)
ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'
திங்கள்நகரில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 May 2022 5:10 PM GMT![பராமரிப்பு இல்லாத 30 பள்ளி, கல்லூரி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன பராமரிப்பு இல்லாத 30 பள்ளி, கல்லூரி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன](https://media.dailythanthi.com/h-upload/2022/05/21/500x300_701110-1.webp)
பராமரிப்பு இல்லாத 30 பள்ளி, கல்லூரி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முறையான பராமரிப்பு இல்லாத 30 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
21 May 2022 4:37 PM GMT