விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு:  காரணம் இதுதான்..!

விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு: காரணம் இதுதான்..!

காற்றோட்டம் இல்லாமல் தவித்த நிலையில், அந்த பயணி அனைவரையும் பாதுகாப்பதற்காகவே அவசரகால கதவை திறந்ததாக சக பயணிகள் கூறுகின்றனர்.
27 Jan 2024 8:40 AM GMT