
விழுப்புரத்தில் 10,032 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 2:38 PM
சித்ரா பவுர்ணமி: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
7 May 2025 12:11 AM
திண்டுக்கல், விழுப்புரத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
5 May 2025 4:00 PM
விழுப்புரம்: கண்டமங்கலம் கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
4 May 2025 9:24 PM
விழுப்புரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 May 2025 7:06 PM
கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்
உப்புக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 May 2025 4:54 AM
விழுப்புரம் - ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
இந்த சிறப்பு ரெயிலானது வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
24 April 2025 10:46 AM
விழுப்புரம்: சக்கரம் கழன்று ஓடியதால் நடுவழியில் நின்ற அரசு பஸ்
பஸ்சில் வந்த 28 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
21 April 2025 12:11 AM
விழுப்புரத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
20 April 2025 7:30 PM
மின்சார ரெயில் சக்கரத்தில் திடீரென கிளம்பிய புகை - பயணிகள் அவதி
40 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்
20 April 2025 12:29 PM
தினத்தந்தி செய்தி எதிரொலி: விளையாட்டு மைதானத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் அகற்றம்
மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 April 2025 5:09 PM
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2-வது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2025 5:58 AM