
உழவர் நல சேவை மையங்கள்
இந்த ஆண்டு வேளாண்மைத் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 March 2025 8:29 PM
பேச்சுவார்த்தை நடத்திய மத்திய மந்திரிகள்: தொடரும் விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-அரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
22 Feb 2025 11:42 PM
தமிழ்நாட்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடைய வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
5 Feb 2025 11:28 AM
சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
20 Jan 2025 12:00 PM
பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு: நெற்கதிரை வழங்கி பச்சை துண்டு அணிவித்த விவசாயிகள்
தன்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசீர்வாதங்களுடன் இங்கிருந்து தொடங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 8:05 AM
தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
19 Jan 2025 10:23 PM
கரும்பு கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
3 Jan 2025 2:00 PM
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 1:04 PM
உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் - ராமதாஸ் எச்சரிக்கை
உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Dec 2024 5:13 AM
தளவானூர் அணைக்கட்டில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை
தளவானூர் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
20 Dec 2024 4:55 AM
நெல்லை: தொடர் மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
நெல்லையில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
15 Dec 2024 7:15 AM
மழையால் பயிர்கள் பாதிப்பு: உரிய நிவாரணம் தேவை - எடப்பாடி பழனிசாமி
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2024 3:10 PM