
தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
10 April 2025 5:51 PM
வடதமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
2 நாட்கள் மிகுந்த வெப்பம் காணப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
10 April 2025 5:01 AM
தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரிக்குமேல் பதிவானது.
6 April 2025 2:04 PM
ஜூன் வரை வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 April 2025 12:15 AM
10 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பதிவு
மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
29 March 2025 3:24 PM
தமிழகத்தின் 8 இடங்களில் சதமடித்த வெயில்
அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது.
27 March 2025 10:00 PM
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பம் சற்று குறையக்கூடும்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சற்று குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 March 2025 8:14 AM
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
16 March 2025 11:35 PM
வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 March 2025 8:29 AM
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Sept 2024 8:27 AM
தமிழகத்தின் 7 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தின் 7 இடங்களில் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
12 July 2024 2:09 PM
தமிழ்நாட்டில் 3 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
4 July 2024 2:16 PM