
பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் - செல்வப்பெருந்தகை
தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
13 July 2024 1:20 PM
உத்தரகாண்ட் இடைத்தேர்தல்: பத்ரிநாத்தில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா
அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் ஆளும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
13 July 2024 11:33 AM
இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி: "விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது" - பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆவேசம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிபெற்றுள்ளார்.
13 July 2024 10:13 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 July 2024 9:46 AM
டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல்: இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி
இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
13 July 2024 9:14 AM
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற என்ன அவசியம்...? 'ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்' தலைமை செயல் அதிகாரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமையான அணுகுமுறை மற்றும் சரியான வழிகாட்டுதல் அவசியம் என்று ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்’ தலைமை செயல் அதிகாரி அபிஷேக் குப்தா தெரிவித்தார்.
9 July 2024 3:49 PM
பிரான்ஸ் தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி - கூட்டணி அரசு அமைய வாய்ப்பு..?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
8 July 2024 8:42 AM
ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
8 July 2024 7:56 AM
ஓடிடியில் வெளியான 'பகலறியான்'
'பகலறியான்' படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
1 July 2024 12:14 PM
" ∫ 1 dx = x + C... இதனால் தான், இந்தியா வென்றது..." : மைக்கேல் வாகனை பங்கமாய் கலாய்த்த அஸ்வின்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
28 Jun 2024 2:51 AM
இறுதிப்போட்டியில் இந்திய அணி... ரசிகர்களிடம் சரண்டர் ஆன மைக்கேல் வாகன்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
28 Jun 2024 2:16 AM
பந்துவீச்சில் மிரட்டல்: ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
24 Jun 2024 6:17 PM