3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்டு வெளியுறவு மந்திரிகளை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
2 Jan 2023 4:21 PM