
மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Dec 2024 9:32 AM
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 70/1
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்ல் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட், ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினர்.
2 Dec 2024 12:21 AM
4வது டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
17 Nov 2024 1:22 AM
3வது டி20 போட்டி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
15 Nov 2024 2:31 AM
முதல் டி20 போட்டி; பில் சால்ட் அதிரடி சதம்...வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பில் சால்ட் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார்.
10 Nov 2024 10:48 AM
3வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ்க்கு 264 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
6 Nov 2024 10:57 PM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்; பட்லர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார்...? - வெளியான தகவல்
பட்லருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
5 Nov 2024 11:49 AM
ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள்...வெஸ்ட் இண்டீஸை சமன் செய்த ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
4 Nov 2024 1:46 PM
2வது ஒருநாள் போட்டி; லிவிங்ஸ்டன் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி பார்படாஸில் நடைபெறுகிறது.
3 Nov 2024 2:30 AM
ஒருநாள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்... தொடரை கைப்பற்றிய இலங்கை
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக எவின் லீவிஸ் 102 ரன்கள் எடுத்தார்.
27 Oct 2024 3:07 AM
2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.
23 Oct 2024 5:38 PM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்கள்... அட்டவணை வெளியிட்ட இலங்கை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
29 Sept 2024 9:26 AM