
உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மரணம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
7 Oct 2025 5:20 AM
டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம் - ஜடேஜா பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
5 Oct 2025 6:56 AM
ராகுல், ஜுரெல், ஜடேஜா சதம்... 2ம் நாள் முடிவில் இந்தியா 286 ரன்கள் முன்னிலை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
3 Oct 2025 11:38 AM
3வது டி20 போட்டி: நேபாளத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அமீர் ஜங்கூ 74 ரன்னும், அக்கீம் அகஸ்டே 41 ரன்னும் எடுத்தனர்.
1 Oct 2025 3:32 AM
டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடக்கிறது.
27 Sept 2025 2:07 PM
வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு தாமதம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
24 Sept 2025 10:00 PM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி இன்று தேர்வு..?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசியக் கோப்பையில் விளையாடி வருகிறது.
23 Sept 2025 8:00 PM
ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு... பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
13 Aug 2025 3:16 AM
தொடரை கைப்பற்றப்போவது யார்..? - கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
12 Aug 2025 4:37 AM
2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.
11 Aug 2025 4:59 AM
டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 60 ரன் எடுத்தார்.
4 Aug 2025 4:15 AM
டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 37 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.
26 July 2025 5:19 AM