
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. பா.ஜ.க. மேலும் 83 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
21 Oct 2023 11:36 PM
பாஜக நாளைக்குள் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால்... ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை
பாஜக நாளைக்குள் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடாவிட்டால் தனது ஆதரவாளர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 April 2023 6:10 PM
கர்நாடக சட்டசபை தேர்தல் - 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
6 April 2023 6:16 AM
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
25 March 2023 2:42 AM
திரிபுரா சட்டசபை தேர்தல் - காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன.
28 Jan 2023 2:43 PM
ஜனதாதளம்(எஸ்) கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; சென்னபட்டணாவில் குமாரசாமி, ராமநகரில் நிகில் போட்டி
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னபட்டணாவில் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள்.
19 Dec 2022 9:41 PM
குஜராத் சட்டசபை தேர்தல்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலில் 3 தொகுதிக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
16 Nov 2022 10:04 AM