
வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்
கல்வராயன்மலை ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோாிக்கை வைத்தனர்
31 Dec 2022 6:45 PM
வேளாண்மை துறை சார்பில் திட்ட பணிகள் ஆய்வு
சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
10 Nov 2022 5:10 PM
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
5 Nov 2022 4:27 AM
வேளாண்மையில் சிறப்பாக ஈடுபடும் விவசாயிகளுக்கு பரிசு; உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்
வேளாண்மையில் சிறப்பாக ஈடுபடும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
28 Sept 2022 4:35 PM
விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் வசதி - விவசாயத்துறை அமைச்சர் தகவல்
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்குவது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவலை வெளியிட்டுள்ளார்.
29 Aug 2022 12:14 PM
புதுப்புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோட்டக்கலை
மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் பெரும்பாலும் தோட்டக்கலை, அலங்கார மலர் தோட்டப் பராமரிப்பு... போன்ற படிப்புகள் மீது நாட்டம் செலுத்துவதில்லை. இயற்கையோடு ஒன்றியிருக்கும் இதில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது, என உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார், வெங்கடேசன்.
12 July 2022 2:24 PM
வேளாண் கழிவுகளிலிருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி ஆராய்ச்சி
வேளாண் கழிவுகளில் இருந்து இரண்டாம் தலைமுறை எரிபொருளான பயோ எத்தனால் தயாரிப்பது குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
5 July 2022 3:52 AM
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தென்னை மரங்களில் ஏற்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் யோசனை தெரிவித்துள்ளார்.
23 May 2022 5:09 PM
15,686 விவசாயிகளுக்கு, ரூ.34 லட்சத்தில் வேளாண் இடுபொருட்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில், 15,686 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சத்தில் விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
23 May 2022 4:48 PM