விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை; வைரலான வீடியோ

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை; வைரலான வீடியோ

பெண் பயணியின் செயலால் விமானம் புறப்படுவதில் 2 மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டது.
1 May 2025 9:06 PM
உ.பி.:  பணம் கேட்ட சுங்க சாவடி ஊழியருக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ

உ.பி.: பணம் கேட்ட சுங்க சாவடி ஊழியருக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ

சுங்க சாவடியில் பணம் செலுத்துவதற்கான புதிய முறையா இது? என ஒருவர் கேட்டுள்ளார்.
14 April 2025 1:27 PM
உ.பி.:  பெட்ரோல் குறைவு என கூறிய நபரை தாக்கிய ஊழியர்கள்; வைரலான வீடியோ

உ.பி.: பெட்ரோல் குறைவு என கூறிய நபரை தாக்கிய ஊழியர்கள்; வைரலான வீடியோ

பெட்ரோல் பம்ப் ஊழியர்களில் சிலர் பெரிய கட்டை மற்றும் கம்பு ஆகியவற்றை எடுத்து வந்து அலோக்கை தாக்கியுள்ளனர்.
14 April 2025 12:21 PM
இங்கிலாந்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்; எலிகள் அட்டகாசம்:  வைரலான வீடியோ

இங்கிலாந்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்; எலிகள் அட்டகாசம்: வைரலான வீடியோ

11 லட்சம் பேர் வரை குடியிருப்புவாசிகள் உள்ள பிர்மிங்காமில் 400 பேர் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
6 April 2025 4:43 PM
பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது ஹமாஸ் போராளிகள் கொடூர தாக்குதல்:  வைரலான வீடியோ

பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது ஹமாஸ் போராளிகள் கொடூர தாக்குதல்: வைரலான வீடியோ

பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது கம்புகள், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு தடிகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
15 March 2025 8:07 AM
பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்திய சிறுவர்கள்; வைரலான வீடியோ

பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்திய சிறுவர்கள்; வைரலான வீடியோ

ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
13 March 2025 4:33 PM
பாகுபலிக்கே சவால் விடுவது போல்... பைக்கை தூக்கி சென்ற நபர்; வைரலான வீடியோ

பாகுபலிக்கே சவால் விடுவது போல்... பைக்கை தூக்கி சென்ற நபர்; வைரலான வீடியோ

பைக்கை தோளில் தூக்கி வைத்து கொண்டு ரெயில்வே கிராசிங்கை கடந்து சென்ற நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
7 March 2025 9:17 PM
பிரதமர் பாதுகாப்பு வாகன ஒத்திகையில் குறுக்கே சென்ற சிறுவனை அடித்த காவலர்; வைரலான வீடியோ

பிரதமர் பாதுகாப்பு வாகன ஒத்திகையில் குறுக்கே சென்ற சிறுவனை அடித்த காவலர்; வைரலான வீடியோ

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகன ஒத்திகையின்போது, குறுக்கே சைக்கிளில் சென்ற சிறுவனை காவலர் அடித்த சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.
7 March 2025 6:30 PM
திடீரென மயங்கி சரிந்த உரிமையாளர்; முன்பே உணர்ந்து, உதவிய நாய்... வைரலான வீடியோ

திடீரென மயங்கி சரிந்த உரிமையாளர்; முன்பே உணர்ந்து, உதவிய நாய்... வைரலான வீடியோ

உரிமையாளருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே பெய்லி என்ற நாய் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அவரை பாதுகாத்த வீடியோ வைரலாகி வருகிறது.
22 Feb 2025 2:14 PM
நடுக்கடலில் திகில் சம்பவம்... வாலிபரை படகுடன் விழுங்கி, துப்பிய திமிங்கலம்; வைரலான வீடியோ

நடுக்கடலில் திகில் சம்பவம்... வாலிபரை படகுடன் விழுங்கி, துப்பிய திமிங்கலம்; வைரலான வீடியோ

சிலியில் படகில் சாகச பயணம் மேற்கொண்ட வாலிபரை திமிங்கலம் ஒன்று விழுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
15 Feb 2025 2:29 AM
ரசிகையின் காலணி கயிறுகளை கட்டி விட்ட நடிகர் அஜித்... வைரலான வீடியோ

ரசிகையின் காலணி கயிறுகளை கட்டி விட்ட நடிகர் அஜித்... வைரலான வீடியோ

நடிகர் அஜித் குமார் போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
11 Feb 2025 5:32 AM
வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை; வைரலான வீடியோ

வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை; வைரலான வீடியோ

மேற்கு வங்காளத்தில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவரை பேராசிரியை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
29 Jan 2025 4:11 PM