ஆப்பிள் ஐ-பேட்
ஆப்பிள் நிறுவனம் பைனல் கட் புரோ மற்றும் லாஜிக் புரோ என்ற பெயரில் ஐ-பேட்களை அறிமுகம் செய்துள்ளது. இசை வல்லுநர்கள் மற்றும் வீடியோ தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இது மிகவும் ஏற்றது. தொடுதிரை வசதி கொண்டது. பயோனிக் சிப் கொண்டது. வீடியோ தொழில்நுட்ப வல்லுநர் களுக்கான இந்த ஐ-பேட் மூலம் தங்களது கற்பனைத் திறனை முழுமையாக வெளிப் படுத்தலாம்.
இத்துடன் பிரைட் எடிஷன் ஸ்போர்ட் பிராண்ட் லேப்டாப்களையும், ஸ்மார்ட் கடிகாரத்தையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. லேப்டாப்கள் கருப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire