ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி. லேப்டாப்


ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி. லேப்டாப்
x

கம்ப்யூட்டர் சாதனங்களைத் தயாரிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென ஆர்.ஓ.ஜி. ஸ்டிரிக்ஸ் என்ற பெயரில் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 16 அங்குலம் மற்றும் 18 அங்குல திரையைக் கொண்டவையாக வந்துள்ளன. இதில் 13-வது தலைமுறை இன்டெல்கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடியோகேமிற்காக நிவிட்யா ஆர்.டி.எஸ் 40 சீரிஸ் கிராபிக் கார்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,44,990 முதல் ஆரம்பமாகிறது.


Next Story