கன்சிஸ்டன்ட் எல்.இ.டி. மானிட்டர்


கன்சிஸ்டன்ட் எல்.இ.டி. மானிட்டர்
x

கன்சிஸ்டன்ட் நிறுவனம் புதிதாக 21 அங்குல கம்ப்யூட்டர் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை எல்.இ.டி.யால் ஆனது. மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் இது உருவாக்கப் பட்டுள்ளது.

இதில் 4 வாட் திறன் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. விண்டோஸ், மேக், லைனக்ஸ் இயங்குதளம் உடைய கம்ப்யூட்டர்களை இதில் செயல்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.8,999.


Next Story