டெஸ்டினி ஸ்மார்ட் கடிகாரம்


டெஸ்டினி ஸ்மார்ட் கடிகாரம்
x

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக டெஸ்டினி என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.39 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண் டுள்ளது. உள்ளீடாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது. புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட் போன்களுக்கு வரும் அழைப்பு களுக்கு பதில் அளிக்க முடியும். தூக்கக் குறைபாடு, ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு, இதய துடிப்பு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கணிக்கும். இளம் சிவப்பு, கருப்பு, பீஜ், சில்வர் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,999.


Next Story