ஸ்டிரைக்கர் புரோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்


ஸ்டிரைக்கர் புரோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
x

போல்ட் நிறுவனம் புதிதாக ஸ்டிரைக்கர் புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.43 அங்குல அமோலெட் திரை, உலோக மேல் பாகம், வட்ட வடிவிலான டயல், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இதில் உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. குரல் வழிக் கட்டுப் பாட்டிலும் இயங்கக் கூடியது. இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றைத் துல்லியமாகக் காட்டும் இதன் விலை சுமார் ரூ.2,499.


Next Story