சோனி பிராவியா எக்ஸ்.ஆர். டி.வி. அறிமுகம்


சோனி பிராவியா எக்ஸ்.ஆர். டி.வி. அறிமுகம்
x

சோனி நிறுவனம் பிராவியா வரிசையில் எக்ஸ்.ஆர். என்ற 85 அங்குல அளவிலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதில் காக்னிடிவ் பிராசஸர் எக்ஸ்.ஆர். நுட்பம் உள்ளதால் கண்களை உறுத்தாத வெளிச்சத்தை அளிக்கும்.

இதில் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட எல்.இ.டி. திரை உள்ளது. டால்பி அட்மோஸ் இசையை வழங்கும் ஸ்பீக்கர்கள் உள்ளன. 32 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் விலை சுமார் ரூ.5,99,990.


Next Story