அஜித்தின் வலிமை படத்திற்கான புதிய தோற்றம்


அஜித்தின் வலிமை படத்திற்கான புதிய தோற்றம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:16 AM GMT (Updated: 2019-11-21T15:46:08+05:30)

அஜித்தின் வலிமை படத்திற்கான தோற்றம் கசிந்துள்ளது.

சென்னை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை என்ற படம் உருவாகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.



இந்த நிலையில் இந்த படத்திற்கான அஜித்தின் தோற்றம் கசிந்துள்ளது. ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டியில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என கூறப்பட்டுவரும் நிலையில், அவர் தற்போது வந்துள்ள புகைப்படத்தில் வித்தியாசமான மீசை வைத்துள்ளார்.

Next Story