சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள் + "||" + In Tamil cinema, heroines of the past 40 years

தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்

தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்
தமிழ் திரையுலகில், ஒரு சில கதாநாயகிகளே 40 வருடங்களை கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வருமாறு:-
1. ராதிகா சரத்குமார். அறிமுகமான படம்: கிழக்கே போகும் ரெயில். வெளியான வருடம்: 1978.

2. அம்பிகா. அறிமுகமான படம்: தரையில் வாழும் மீன்கள். வெளியான வருடம்: 1980.

3. விஜயசாந்தி. அறிமுகமான படம்: கல்லுக்குள் ஈரம். வெளியான வருடம்: 1980.

4. பூர்ணிமா பாக்யராஜ்: அறிமுகமான படம்: நெஞ்சில் ஒரு முள். வெளியான வருடம்: 1981.

இவர்களை அடுத்து ரேவதி 38 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: மண்வாசனை. வெளியான வருடம்: 1983.

ரம்யா கிருஷ்ணன், 37 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: வெள்ளை மனசு. வெளியான வருடம்: 1984.