சினிமா செய்திகள்

உண்மை சம்பவத்தை பேசும் ‘கம்பெனி’ + "||" + Company film that tells the true story

உண்மை சம்பவத்தை பேசும் ‘கம்பெனி’

உண்மை சம்பவத்தை பேசும் ‘கம்பெனி’
பஸ்களை வடிவமைக்கும் தொழிற்சாலையில் நண்பர்களான 4 இளைஞர்கள் ஒரு லட்சியத்துடன் பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே ‘கம்பெனி’ படத்தின் கதை.
கரூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக வைத்து, ‘கம்பெனி’ என்ற படம் தயாராகி இருக்கிறது. கதாநாயகனாக ‘கோலி சோடா’ பாண்டி நடிக்கிறார். வளினா, காயத்ரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, செ.தங்கராஜன் டைரக்டு செய்துள்ளார். ஆர்.முருகேசன் தயாரிக்கிறார்.

கரூர் மற்றும் சுற்றுப்புறங்களில் 44 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.