அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஹாஸ்டல்' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஹாஸ்டல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'ஹாஸ்டல்'. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாசர், சதீஷ், கலக்கப்போவது யாரு யோகி, கிரிஷ் மேனன், ரவி மரியா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
'ஹாஸ்டல்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு போபோ சாஷி இசையமைத்துள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
So happy to launch entertaining trailer of #Hostelhttps://t.co/Rd2XfQQHLU
— G.V.Prakash Kumar (@gvprakash) April 21, 2022
Best wishes team 👍#HostelfromApril28#HostelTamilMovie@tridentartsoffl@MemyselfSRK@AshokSelvan@priya_Bshankar@actorsathish@YogiKpy@krrishskumar@pravethedop#BoboShashi@Raguledit@Gdurairaj10
Related Tags :
Next Story