கே.ஜி.எஃப் 2 : தி மான்ஸ்டர்' பாடல் வெளியீடு - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 April 2022 11:21 AM IST (Updated: 25 April 2022 11:21 AM IST)
t-max-icont-min-icon

யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் இருந்து தி மான்ஸ்டர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


பெங்களூரு,

யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் இருந்து தி மான்ஸ்டர்(The Monster) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் ஸ்ரீநிதி, சஞ்சய் தத், ரவீணா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த தி மான்ஸ்டர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



Next Story