இரவின் நிழல் படத்தின் "மாயவா தூயவா" பாடல் வெளியீடு

கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2022 11:23 PM IST (Updated: 3 May 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இருந்து மாயவா தூயவா பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இருந்து மாயவா தூயவா பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். 

ஷ்ரேயா கோசல் பாடியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடல் வெளியீடு குறித்து பார்த்திபன் கூறும்போது, ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் தரும் ரம்ஜான் விருந்து இந்த பாடல் என பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Next Story