கேக் ஊட்டிய விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிய அபர்ணா தாஸ்


கேக் ஊட்டிய விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிய அபர்ணா தாஸ்
x
தினத்தந்தி 6 May 2022 12:20 PM GMT (Updated: 6 May 2022 12:20 PM GMT)

பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜயுடன் நடிகை அபர்னா தாஸ் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


சென்னை,

பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜயுடன் நடிகை அபர்னா தாஸ் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. படத்தில் அபர்னா தாஸின் கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. 

பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வாழ்வில் மறக்க முடியாத நாள் என அபர்னா தாஸ் நெகிழ்ந்துள்ளார்.


Next Story