இந்தியாவில் அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

Image Courtesy : @officialavatar twitter
அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
புதுடெல்லி,
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் 'அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 16-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஒரு சில திரையங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில் அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





