அஜித்துடன் சி.எஸ்.கே. வீரர் துஷார் தேஷ்பாண்டே....வைரலாகும் புகைப்படம்


அஜித்துடன்  சி.எஸ்.கே. வீரர் துஷார் தேஷ்பாண்டே....வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 24 April 2024 10:31 PM IST (Updated: 25 April 2024 11:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை,

2024 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில உள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story