"நான் பெற்றதைத் தான் சமூகத்திற்கு திருப்பி அளிக்கிறேன்" - இயக்குனர் பா.ரஞ்சித்


நான் பெற்றதைத் தான் சமூகத்திற்கு திருப்பி அளிக்கிறேன் - இயக்குனர் பா.ரஞ்சித்
x

அரசியல் கட்சியின் தலைவர் போல் இல்லாமல், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய பூதக்கோட்டை பகுதியில், நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இரவு பாடசாலை உள்ளிட்ட செயல்பாடுகளை இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவின்போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், தான் மிகவும் சாதாரண மனிதர் எனவும், பலரும் எதிர்பார்க்கும் வகையில் தான் அரசியல் கட்சி தலைவர் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தனது வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் தான் பெற்றதைத் தான் இந்த சமூகத்திற்கு திருப்பி அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

1 More update

Next Story