
தமிழ் சினிமாவை சீரழிக்கிறோமா?- இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்
‘பைசன்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
27 Oct 2025 6:32 AM IST
ரஜினி படத்தில் நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க - பா. ரஞ்சித்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
26 Oct 2025 3:16 PM IST
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசுப் பணி வழங்க இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை
ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
25 Oct 2025 2:43 PM IST
'பைசன்' படம் பார்த்து...கட்டியணைத்து அன்பை பரிமாறிய இயக்குனர் மாரி செல்வராஜ் - பா.ரஞ்சித்
'பைசன்' திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
18 Oct 2025 2:05 PM IST
பா. ரஞ்சித் அரசியலுக்கு வருவார் - இயக்குனர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் நாளை வெளியாக உள்ளது.
16 Oct 2025 3:51 PM IST
இயக்குநர் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பாராட்டிய பா.ரஞ்சித்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் வரும் 17-ந் தேதி வெளியாகிறது.
13 Oct 2025 2:02 PM IST
ஜான்வி கபூர் படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்
ஹோம்பவுண்ட் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
12 Oct 2025 12:42 PM IST
நடிகர் தினேஷ் பிறந்தநாளையொட்டி “வேட்டுவம்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள ‘வேட்டுவம்’ படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
27 Sept 2025 8:53 PM IST
“தண்டகாரண்யம்” படத்தின் “அடியே அலங்காரி” வீடியோ பாடல் வெளியானது
‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்த்த ‘தண்டகாரண்யம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
25 Sept 2025 6:40 PM IST
“தண்டகாரண்யம்” படத்தை பாராட்டிய திருமாவளவன்
‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Sept 2025 9:44 PM IST
சினிமாவுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை- இயக்குனர் பா.ரஞ்சித்
நான் இயக்குனராக வரும் போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் இருப்பேன் என நினைத்தேன் என்று பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
15 Sept 2025 6:19 PM IST
பா.ரஞ்சித்தின் “தண்டகாரண்யம்” டிரெய்லர் வெளியீடு
‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
14 Sept 2025 2:32 PM IST




