"அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது" - நடிகர் அஜித் பகிர்ந்த கதை

நடிகர் அஜித்குமார் பகிர்ந்துள்ள கார்ட்டூன் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை,
நடிகர் அஜித்குமார் கூறியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் கார்ட்டூன் கதையை பகிர்ந்துள்ளார்.
அதில், கழுதையுடன் ஒரு தம்பதி செல்லும் விதமாகவும், அப்போது அவர்கள் சந்திக்கும் விமர்சனங்களை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கே அன்புடன் சமர்ப்பிப்பதாக அஜித்குமார் குறிப்பிட்டுள்ளார்.'
To whom so ever it may concern!
— Suresh Chandra (@SureshChandraa) May 30, 2022
Unconditional love.
Ajith pic.twitter.com/v6c4cmB4f7
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





