'யானைமுகத்தான்' ஆக யோகி பாபு


யானைமுகத்தான் ஆக யோகி பாபு
x

யோகி பாபு நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘யானைமுகத்தான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். மல்லியக்கா என்ற கதாபாத்திரத்தில் ஊர்வசியும், பான் மசாலா கடை நடத்துபவராக கருணாகரனும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஜார்ஜ் மரியன், ஹரீஸ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாக விஷால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல மலையாள டைரக்டர் ரெஜிஸ் மிதிலா தயாரித்து, டைரக்டு செய்கிறார்.


Next Story