
நரிக்குறவராக யோகி பாபு... 'குருவிக்காரன்' படத்தின் போஸ்டர் வெளியீடு...!
யோகி பாபு நரிக்குறவராக நடித்துள்ள 'குருவிக்காரன்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
23 Nov 2023 8:16 AM GMT
யோகி பாபு நடிக்கும் 'குய்கோ' படத்தின் பாடல் வெளியானது!
யோகி பாபு தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
18 Nov 2023 10:54 AM GMT
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
2 Nov 2023 3:02 PM GMT
யோகிபாபு படத்துக்கு கானா பாடல் பாடிய கர்நாடக இசை பாடகி
தமிழில் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை இயக்கி பிரபலமான சிம்புதேவன் தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். தற்போது யோகிபாபு நடிப்பில்...
5 Sep 2023 7:35 AM GMT
சினிமா விமர்சனம் - கருமேகங்கள் கலைகின்றன
ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிராஜா. இவரது மூத்த மகனும் மகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வக்கீலான இளைய மகன் கவுதம் மேனன் இல்லத்தில் அந்திமக் காலத்தை...
1 Sep 2023 8:33 AM GMT
படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம்
நடிகர் யோகிபாபு சில படங்களின் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போய் நடித்து கொடுக்கவில்லை என வலைத்தளத்தில் தகவல் பரவியது.
31 Aug 2023 2:08 AM GMT
டைரக்டரான எழுத்தாளர்
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா, தற்போது...
18 Aug 2023 2:29 AM GMT
கோவிலில் தீண்டாமை கொடுமையா? யோகிபாபு விளக்கம்
யோகி பாபுவே, எந்த தீண்டாமை கொடுமையும் அரங்கேறவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறார்
11 Aug 2023 4:55 AM GMT
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'லக்கி மேன்' படத்தின் டீசர் வெளியானது...!
யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
28 July 2023 8:25 AM GMT
யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு
யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
23 July 2023 10:21 AM GMT
சிம்புதேவன்-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் 'போட்' திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘போட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
15 July 2023 5:07 PM GMT
பட அதிபர் சங்கம் நடவடிக்கை... அதர்வா, யோகிபாபு, கிங்ஸ்லிக்கு தடை?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், பட அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் தொடர்ந்து...
20 Jun 2023 5:46 AM GMT