பதில்..!

பதில்..!
x
தினத்தந்தி 16 Dec 2016 9:30 PM GMT (Updated: 16 Dec 2016 11:58 AM GMT)

சிறந்த நடிகைக்கான விருதுக்கு ஆலியா பட், சோனம் கபூர் இவர்களில் யார் தகுதியானவர்? என்ற கேள்வியை கங்கனாவிடம் கேட்க... அவர் படபடவென பதில் பட்டாசுகளை வெடித்திருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு ஆலியா பட், சோனம் கபூர் இவர்களில் யார் தகுதியானவர்? என்ற கேள்வியை கங்கனாவிடம் கேட்க... அவர் படபடவென பதில் பட்டாசுகளை வெடித்திருக்கிறார்.

‘‘விருதுகள் மீது நம்பிக்கை இல்லாத நபரை... வம்புக்கு இழுப்பதாக இருக்கிறது, உங்களது கேள்வி. விருதுகளின் மீது யாருக்கு அதிகம் நம்பிக்கை இருக்கிறதோ... அவர்களுக்கே விருதை கொடுத்து விடுங்கள்’’ என கடுகடுவென பதிலளித்திருக்கிறார்.

Next Story