கீர்த்தி பற்றி ஒரு புகார்!

கீர்த்தி பற்றி ஒரு புகார்!
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 11:59 AM GMT)

கீர்த்தி சுரேஷ் தற்போது பவன் கல்யாண் ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அங்கே அவர் படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வருவதாகவும், கேரவனுக்குள்ளேயே அதிக நேரத்தை செலவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரித்தபோது, ‘‘அவர் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்களால் பரப்பப்படும் வதந்தி இது’’ என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் சொல்லப்பட்டது!

Next Story