4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!


4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
x
தினத்தந்தி 19 Jan 2017 10:15 PM GMT (Updated: 19 Jan 2017 9:58 AM GMT)

விஜய் நடித்து, பரதன் டைரக்‌ஷனில், விஜயா புரொடக்‌ஷன் தயாரித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது ‘பைரவா’ படம்.

விஜய் நடித்து, பரதன் டைரக்‌ஷனில், விஜயா புரொடக்‌ஷன் தயாரித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘பைரவா’ படம், உலகம் முழுவதும் 2,500 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திரையிட்ட 4 நாட்களில், ‘பைரவா’ படம் ரூ.100 கோடி வசூல் செய்து இருக்கிறது.

‘‘வர்லாம்...வர்லாம்...வர்லாம் வா’’ என்று ‘பைரவா’ தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக விஜயா புரொடக்‌ஷன் தெரிவித்துள்ளது!

Next Story