‘பாலிவுட்’ சண்டை!


‘பாலிவுட்’ சண்டை!
x
தினத்தந்தி 6 Feb 2017 9:43 AM GMT (Updated: 6 Feb 2017 9:43 AM GMT)

‘பாலிவுட்’டில் 2 நடிகைகளுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘பாலிவுட்’டில் 2 நடிகைகளுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஒருவர், பிரியமான சோப்ரா. இன்னொருவர், ...பெர்னாண்டஸ். சோப்ரா ஹாலிவுட் நடிகையாக உயர்ந்தது, பெர்னாண்டசுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறதாம். ‘‘பாலிவுட்டில் விருந்து வைத்து கவிழ்த்தது போதாது என்று இப்போது ஹாலிவுட்டையும் விருந்து வைத்து கவிழ்த்து விட்டார், சோப்ரா’’ என்று பகிரங்கமாக கிண்டல் செய்கிறாராம், பெர்னாண்டஸ்!

Next Story