முத்த மழை


முத்த மழை
x
தினத்தந்தி 25 Feb 2017 8:07 AM GMT (Updated: 25 Feb 2017 8:06 AM GMT)

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா... திரை துறைக்கு ஏற்ப கவர்ச்சி வி‌ஷயத்திலும் அசத்தி வருகிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா... திரை துறைக்கு ஏற்ப கவர்ச்சி வி‌ஷயத்திலும் அசத்தி வருகிறார். அதுவரை பாலிவுட் திரைப்படங்களில் ஆங்கில முத்தங்களுக்கு யோசித்த பிரியங்கா, ஹாலிவுட் திரைப்படங்களில் முத்த மழை பொழிந்து வருகிறார். அதிலும் குறிப்பாக ‘குவான்டிக்கோ’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனுடன் 10 நிமிடமாக முத்த மழையில் நனைந்தாராம்.

Next Story