‘நிபுணன்’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!


‘நிபுணன்’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
x
தினத்தந்தி 2 March 2017 9:30 PM GMT (Updated: 2 March 2017 9:52 AM GMT)

அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம், ‘நிபுணன்.’

ர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம், ‘நிபுணன்.’ இந்த படத்தின் டீசர், ரஜினிகாந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. டீசரை பார்த்த ரஜினிகாந்த், ‘நிபுணன்’ படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியதுடன், படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்!

Next Story