போட்டி


போட்டி
x
தினத்தந்தி 21 April 2017 10:45 PM GMT (Updated: 21 April 2017 9:45 AM GMT)

குட்டி சல்மான் கானை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்

‘‘ஆப்ரம்கானின் நடை, உடை, பாவனை அனைத்தும் ஷாருக் கானின் மழலை பருவத்தை படம்பிடித்து காட்டுகிறது. சினிமாவில் நடிக்க ஆரம்பித்தால்... ஷாருக்கானின் ஸ்டைலை மறக்கடித்துவிடுவான். அவனுக்கு போட்டியாகவே குட்டி சல்மான் கானை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்’’

–சல்மான் கான்.

Next Story