பேய் படத்தில், நமீதா!


பேய் படத்தில், நமீதா!
x
தினத்தந்தி 18 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-18T18:35:03+05:30)

நமீதா தற்போது, ‘மியா’ என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நமீதா தற்போது, ‘மியா’ என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது, குலை நடுங்க வைக்கும் திகில் காட்சிகள் நிறைந்த பேய் படம். நமீதாவுடன் இன்னொரு நாயகியாக சோனியா அகர்வால் நடித்து வருகிறார்!

Next Story