கிசுகிசு


கிசுகிசு
x
தினத்தந்தி 24 Jun 2017 7:52 AM GMT (Updated: 24 Jun 2017 7:51 AM GMT)

நண்பன் திரைப்படத்தின் நாயகி இலியானா, பாலிவுட்டில் பிசியான நடிகை. பாலிவுட்டின் பிரபலங்களுடன் அடிக்கடி ஜோடி சேர்ந்து நடிப்பதுடன், கிசுகிசு சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வார்.

ண்பன் திரைப்படத்தின் நாயகி இலியானா, பாலிவுட்டில் பிசியான நடிகை. பாலிவுட்டின் பிரபலங்களுடன் அடிக்கடி ஜோடி சேர்ந்து நடிப்பதுடன், கிசுகிசு சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வார். அந்தவகையில் இந்தமுறை இலியானாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவது... அர்ஜூன் கபூர். டிரைலர் வெளியிட்டு விழாவில் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்ததை வைத்து கிசுகிசுவை பற்ற வைத்திருக்கிறார்கள்.


Next Story