‘கிடா விருந்து’


‘கிடா விருந்து’
x
தினத்தந்தி 29 Jun 2017 9:00 PM GMT (Updated: 28 Jun 2017 7:22 AM GMT)

‘கிடா விருந்து’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.

‘கிடா விருந்து’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் எஸ்.பி.பிரகாஷ், ஷாலினி ஆகியோருடன் கஞ்சா கருப்பு, சேரன்ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரின்ஸ் நல்லதம்பி இசையமைக்க, எஸ்.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.தமிழ்செல்வன் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். கே.பி.என்.மகேஷ்வர் தயாரிக்க, இணை தயாரிப்பு: எஸ்.பி.பிரகாஷ்.

சேலம், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.

Next Story