‘‘காதல் இல்லவே இல்லை!’’


‘‘காதல் இல்லவே இல்லை!’’
x
தினத்தந்தி 10 Aug 2017 10:00 PM GMT (Updated: 9 Aug 2017 8:04 AM GMT)

எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லவே இல்லை’’ என்கிறார், ராணா

‘‘திரிஷாவுக்கும், எனக்கும் நட்பு இருந்தது, ஒரு காலம். இப்போது அதுவும் இல்லை. நட்பாக இருந்ததை காதல் என்று தப்பாக அர்த்தம் செய்து கொண்டார்கள். எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லவே இல்லை’’ என்கிறார், ராணா!

Next Story