‘‘சினிமாவில், தொடர்ந்து நடிப்பேன்...!’’


‘‘சினிமாவில், தொடர்ந்து நடிப்பேன்...!’’
x
தினத்தந்தி 10 Aug 2017 10:30 PM GMT (Updated: 9 Aug 2017 8:13 AM GMT)

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறுகிறார், பிரியாமணி!

பிரியாமணியின் நீண்ட கால காதல் ஜெயித்து, கல்யாணத்தில் முடிய இருக்கிறது. பிரியாமணி, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். அவருடைய காதலர் முஸ்தபா, மும்பையை சேர்ந்தவர். இவர்கள் திருமணம், பெங்களூரில் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.

‘‘திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் காதல் கணவர் அனுமதி அளித்து இருக்கிறார்’’ என்று கூறுகிறார், பிரியாமணி!

Next Story