அறிவுரை


அறிவுரை
x
தினத்தந்தி 19 Aug 2017 12:00 PM IST (Updated: 19 Aug 2017 11:26 AM IST)
t-max-icont-min-icon

பாலிவுட் நடிகையான அதிதி ராவ் சமூக கருத்துகளை தைரியமாக பகிர்ந்து கொள்வதுடன், அதன்படி நடந்து கொள்வார்.

பாலிவுட் நடிகையான அதிதி ராவ் சமூக கருத்துகளை தைரியமாக பகிர்ந்து கொள்வதுடன், அதன்படி நடந்து கொள்வார். பிளாஸ்டிக் பைகளை நாம் மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களும் பயன் படுத்தக் கூடாது என ‘டிவிட்’ அடித்தவர், அதை உண்மையாக்கும் விதமாக நடந்துக்கொள் கிறார். படப்பிடிப்பு தளத்திலும், வீட்டிலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துபவர் களை பார்த்தால், அவர்களை அழைத்து தனி வகுப்பு எடுக் கிறாராம்.
1 More update

Next Story