சம்பளத்தை குறைத்தார்!


சம்பளத்தை குறைத்தார்!
x
தினத்தந்தி 1 Nov 2017 6:30 AM GMT (Updated: 1 Nov 2017 6:30 AM GMT)

சென்னைக்கு மறுபெயர் கொண்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் போட்டிகளை சமாளிக்க தனது சம்பளத்தை ஒரேயடியாக குறைத்து விட்டார்.

தமிழ் பட உலகில், கதாநாயகிகள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேருவதில் ஒருவரையொருவர் முந்த பார்க்கிறார்கள். இந்த போட்டியில் தன் பலத்தை நிரூபிக்க கடுமையாக போராடுபவர், ‘ரின்’ நடிகை.

சென்னைக்கு மறுபெயர் கொண்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் போட்டிகளை சமாளிக்க தனது சம்பளத்தை ஒரேயடியாக குறைத்து விட்டார். ஐம்பது லட்சம் சம்பளம் கேட்டுக் கொண்டிருந்த ‘ரின்,’ இப்போது தனது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்! 

Next Story