‘ஞ்சி’ இயக்குனரின் ஆஸ்தான நடிகர்கள்!


‘ஞ்சி’ இயக்குனரின் ஆஸ்தான நடிகர்கள்!
x
தினத்தந்தி 2 Jan 2018 3:53 PM IST (Updated: 2 Jan 2018 3:53 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலான டைரக்டர்கள் அனைவருக்கும் ‘ஆஸ்தான நடிகர்கள்’ என்று ஒரு சிலர் இருப்பார்கள்.

பெரும்பாலான டைரக்டர்கள் அனைவருக்கும் ‘ஆஸ்தான நடிகர்கள்’ என்று ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் இயக்கும் படங்களில் அந்த நடிகர்கள் தவறாமல் இடம் பெறுவார்கள். உச்ச நடிகரை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கி வரும் ‘ஞ்சி’ டைரக்டருக்கும் அப்படி ஒரு ‘டீம்’ இருக்கிறது.

அவர் இதற்கு முன்பு இயக்கிய 2 படங்களிலும், ‘ஆஸ்தான’ நடிகர்கள் தவறாமல் இடம் பெற்றார்கள். ‘உச்ச நடிகர்’ படத்தில், ‘ஞ்சி’ நடிகரின் ஆஸ்தான நடிகர்கள் யாரும் இடம் பெறவில்லை!

1 More update

Next Story